பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு.03-12-20. இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாத முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோரே எதிர்த்து வாக்களித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக