வியாழன், 10 டிசம்பர், 2020

நாட்டில் 2021ம் ஆண்டுக்கான பட்ஜட் (பாதீடு) நிறைவேற்றம்!

நாட்டில்.2021ம் ஆண்டுக்கான பட்ஜட் (பாதீடு) 10-12-20.இன்று (10) சற்றுமுன் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
பட்ஜட்டின் 3வது வசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை சற்றுமுன் நடத்தப்பட்டது.
இதன்போது ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் பதிவாகியிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாக்கெடுப்பில் 
பங்கேற்கவில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.