புதன், 7 அக்டோபர், 2020

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் 190 பேருக்கு கொரோனா

¨கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது.07-10-20.  இன்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,022 ஆக உயர்ந்துள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.