நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சி – கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்கள் சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது.
கொரோனா நிலைமையால் தனியார் கல்வி நிலையங்கள் சகல மாகாணங்களிலும் மறு அறிவித்தல் வரை
மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவற்றை மீறிச் செயற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக