புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியாவில் இராணுவ முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் கிழக்கு சசெக்ஸில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அலுவலகம் 500க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை மூன்று மாதங்களுக்கு முகாம்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளது.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக