திங்கள், 19 ஜனவரி, 2026

யாழ் மயிலிட்டி சந்தி தொடக்கம் கட்டுவன் வரை காபெற்' வீதியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது.

யாழ்  வலி.வடக்கின்  மயிலிட்டி சந்தி தொடக்கம் கட்டுவன் வரை அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் மூலமாக 300M (300மீட்டர்) வீதியானது  வீதி புனரமைப்பு மூலமாக 19-01-2026.இன்றைய தினம் 'காபெற்' வீதியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது.அதன் நிழல் படங்கள் சில இணைப்பு 
தகவல் 
மயிலிட்டி_வடக்கு5ம்_வட்டாரம்
வலி_வடக்கு
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.