ஞாயிறு, 11 ஜனவரி, 2026

நாட்டில் திறைசேரி நிர்ணயித்த வருவாய் இலக்கை தாண்டியதாக தபால்துறை அறிவிப்பு

நாட்டில் இலங்கை தபால் துறை கடந்த ஆண்டு திறைசேரி நிர்ணயித்த வருவாய் இலக்கை தாண்டிவிட்டதாக 
தெரிவித்துள்ளது. 
 அதன்படி, கடந்த ஆண்டு  13,100 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார 
தெரிவித்தார். 
 கடந்த ஆண்டு இலங்கை தபால் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்களுக்கு பல புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் நிரந்தர நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.