நாட்டில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA).26-01-2'26. நாளை முதல் நாடளாவிய ரீதியாக காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சால் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்வுகள் செயல்படுத்தப்படாத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 8:00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக