வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா முன்னெடுத்த சிறப்பு இராணுவ நடவடிக்கையில் 32 கியூப குடிமக்கள் கொல்லப்பட்டதாக கியூப அரசு
தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கியூபாவில் இன்றும், நாளையும் துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூப
அரசாங்கம், அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், ஆக்கிரமிப்புச் செயல் மற்றும் அரசு பயங்கரவாதத்தின் குற்றவியல் செயலாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக