நாட்டில் கடந்த ஆண்டில் 1977 என்ற ஹாட்லைனுக்கு 10,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA)
தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 10,616 அழைப்புகள் வந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகளில் 5,026 முறைப்பாடுகள் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தேவைப்படும் முறைப்பாடுகளாக பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி, 3,844 சோதனைகள் மற்றும் விசாரணைகளை அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக