அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் பெருநகரப் பகுதியில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருவரும் நியூயார்க் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு
போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவி புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளின் பேரில் இருவர் மீதும் நியூயார்க்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக