திங்கள், 12 ஜனவரி, 2026

மீண்டும் இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வு

 இன்று இலங்கையில்  தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்
 தெரிவித்துள்ளது. 
 அதன்படி இன்று 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 
 அதற்கமைய , 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.