நியூ இங்கிலாந்து கடந்த சில வாரங்களாக நியூ இங்கிலாந்து பகுதியில் கடல் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சுமார் 40,000 சிப்பிகள், நண்டு இறைச்சிகள் $400,000 மதிப்புடைய லாப்ஸ்டர்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22ம் திகதி மைனே மாகாணத்தின் பால்மவுத் பகுதியில் இந்த திருட்டு சம்பவம் தொடங்கியுள்ளது. காஸ்கோ பே பகுதியில் பண்ணையில் விற்பனைக்காக 14 கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் மாசசூசெட்டின் டான்டன் பகுதியிலும் இரண்டு பெரிய திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக