இந்த ஆண்டில்.இலங்கை ( 2026) 03 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப் பெரிய வருமான மார்க்கமாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டில் 2.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.
குறிப்பாக புயலுக்கு பிறகும் பெருமளவான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்திருந்தனர். இதன் மூலம் 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக