இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை முக்கிய நிகழ்வாக.31-01-2026 திகதி
சனிக்கிழமை இன்று
காலை அவர் பிறந்த யாழ் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()





0 கருத்துகள்:
கருத்துரையிடுக