செவ்வாய், 2 ஜூன், 2026

யாழ் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு இன்று இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்

 இன்றைய தினம் 02-06-2026- செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார்.
அதன் போது, கைதொழில் பேட்டையின் தொழில்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜாவுடன் , யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி,தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.