வெள்ளி, 26 ஜூன், 2026

நாட்டில் தங்காலையில் பேருந்து விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில்  தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் 
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.