செவ்வாய், 9 ஜூன், 2026

நாட்டில் கிளிநொச்சியில் காணி உரித்து உள்ளிட்ட காணி ஆவணங்கள் வழங்கும் பணிகள் தீவிரம்

நாட்டில் 2025 நடமாடும் சேவையின் போது விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான வெளிக்கள பரிசோதனை ஆவணச் சரிபார்ப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
காணி அனுமதிப்பத்திரங்கள், காணி உரித்துகள் மற்றும் நீண்டகால குத்தகைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்.
முக்கியமாக, 2025 நடமாடும் சேவையின் போது விண்ணப்பிக்கத் தவறிய குடிமக்கள், தங்கள் விண்ணப்பங்களை கரைச்சி பிரதேச செயலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.