நாட்டில் சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய
நாடளாவிய ரீதியில்
11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (ஒன்பது பாடங்கள்) ஏ சித்தி பெற்றுள்ளதாகவும், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகாகுமாரி 20-06-2026-இன்று தெரிவித்துள்ளார் .என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக