நாட்டில் ஹொரனையில் உள்ள அரச வங்கியொன்றின் ATM கிளைக்கு பணம் ஏற்ற தயாராகிக் கொண்டிருந்தபோது நபர் ஒருவர் சுமார் 30.5 மில்லியன் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல்
இடம்பெற்றுள்ளது.
வங்கி ஊழியர் ஒருவர் பணத்தை எடுத்துச் சென்றபோது அவரை அணுகிய நபர் பணப் பை ஒன்றை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக