ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனை படைத்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் உயர்ந்ததை தொடர்ந்து இந்த சாதனையை
படைத்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் $150 டொலரில் வர்த்தகத்தைத் தொடங்கின. நாஸ்டாக் அறிமுகத்திற்குப் பிறகு 11 சதவீதம் உயர்ந்த இந்தப் பங்குகள், நிறுவனத்தின் மதிப்பை சுமார் $1.96 டிரில்லியனாக
உயர்த்தியுள்ளன.
சில நிமிடங்களுக்குள், பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்து $164 ஆனது. இது, வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் 10 இடங்களுக்குள் ஸ்பேஸ்எக்ஸை கொண்டு வந்தது.
உலக மக்கள்தொகையில் மிகவும் ஏழ்மையான 3.8 பில்லியன் மக்களின், மொத்த செல்வத்தை விட மஸ்க் தற்போது அதிக சொத்துக்களை கொண்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் (Oxfam ) அமெரிக்கா கூறியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக