திங்கள், 8 ஜூன், 2026

இன்று பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இன்று பிலிப்பைன்ஸின் மின்டானோவில்  இன்றைய தினம 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ)
 தெரிவித்துள்ளது.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு  சுனாமி அச்சுறுத்தல் விடுத்துள்ளமை
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்    

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.