திங்கள், 8 ஜூன், 2026

இன்றுமுதல் தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

தற்போதய எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை திருத்தியமைக்க கோரியமைக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மேற்படி நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து
 உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன
 தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 25 சதவீதப் பேருந்துகள் ஏற்கனவே தாங்களாகவே இயங்குவதை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.