மீண்டும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கொழும்பு ஹெட்டிவீதி தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8 மணியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை 7,000 ரூபாயால் உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை 363,400 ரூபாவாகுவும், 24 காரட் தங்கத்தின் விலை 395,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது
. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக