வெள்ளி, 15 மே, 2026

மியாகி மாகாணத்தி ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

இன்று ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 
 இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.