மருத்துவக்காப்புறுதிக்கு .சுவிஸ் நாட்டில் வருட ஆரம்பத்தில் பொறுப்புக் கட்டணம் குறைந்தது பிரான்சிஸ் (FRANCHISE) 300 இலிருந்து CHF 400 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை ஆரம்பித்துள்ளது.
இது மக்கள் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைக்க ஊக்குவிப்பதற்காக.
கொண்டு வரும் சட்டம் ஆகும். ஆனால் மக்கள் ஆதரவு பொறுத்து வருட இறுதியிலே முடிவு வரும் என நம்பப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக