வெள்ளி, 15 மே, 2026

இன்று இலங்கையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சி

தற்போது உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதனைத் தொடர்ந்து, இலங்கையிலும்  15, -05-2026.இன்று  தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம்: நேற்றைய விலையான 395,000 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 394,000 ரூபாவாக
 பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம்: நேற்றைய விலையான 363,400 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 362,400 ரூபாவாக
 பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை மாற்றமே உள்நாட்டிலும் தங்கம் விலை குறைய பிரதான காரணமாக அமைந்துள்ளமை 
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.