யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள்
15-11-20. முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு மகப்போற்று பெண் நோயியில் சிகிச்சைப் பிரிவும் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டு 15-11-20. முதல் இயங்கவுள்ளதாக சி.யமுனாநந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக