தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான
செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, உரிய பரீட்சை நிலையங்களில் செய்முறைப் பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக