வியாழன், 22 அக்டோபர், 2026

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு தேவைப்பாடுகள் இல்லையாம்

நாட்டில் 22-10-2026- இன்று  முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ள
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆம் அலகு
 இன்று அதன் முழு கொள்ளளவான 270 மெகாவோட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மின் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக அமுல்படுத்தப்பட்டு வந்த மின் துண்டிப்பு நடவடிக்கையை தொடராதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://www.facebook.com/pulambenthatamilmakka
. 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.