செவ்வாய், 22 செப்டம்பர், 2026

நாட்டில் சபாநாயகர் 22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார்

இலங்கை அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எவ்வித முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு 
அறிவித்துள்ளார். 
இதனால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை எனவும் அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.