ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

போதைப்பொருளுடன் இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் கைது

போதைப்பொருளுடன் .தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ்
 போதைப்பொருளுடன் 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை ஊடகப் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.