நாட்டில் அண்மைக்காலமாக மது மற்றும் போதைப்பொருட்களை பாவித்தப் பின்னர் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் அதிகளவில்இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய பொலிஸாரை ஊக்குவிக்கும் முகமாக விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சாரதிகளை கைது செய்யும் பொலிஸாருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக 8000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக