ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

இலங்கையில் அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

இலங்கையில் அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன. 

அதன்படி, குறைந்தபட்ச அஞ்சல் கட்டணத்தை  70 ஆக உயர்த்தி, திருத்தப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.