புதன், 27 டிசம்பர், 2023

நாட்டில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

நாட்டில்துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு 
பிறப்பித்துள்ளது.
தொழிற்சங்கங்களினால் நாளை திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.