திங்கள், 18 டிசம்பர், 2023

நாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது

நாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக 
குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.