நியூசிலாந்து.01-01.2024. புத்தாண்டை உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு கண்கவர் வானவேடிக்கையுடன் வரவேற்றது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்கவர் வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக