வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நாட்டில்மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்ள் அதிகபட்ச விலைகள் திருத்தம்

43 மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தப்பட்டு, வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி 
வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.