நாட்டில் சிகரட் ஒன்றின் விலைகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
01-09-2022.இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரட்டின் விலை
அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக