நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் தலைமை அத்தியட்சகர் அனுருத்த சம்பயோ மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்.04-08-20. இன்று
உத்தரவிட்டுள்ளது.
குறித்த நான்கு பேரையும் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கியமை, கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு வாய்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டில் குறித்த நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக