இன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு அரிய வானியல் நிகழ்வு சுவிற்சர்லாந்தில்
நிகழ்ந்துள்ளது.
இது கடந்த 27 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் காணப்படாத ஒரு நிகழ்வாகும்.
சூரிய வட்டத்தின் 93% வரை மறைத்து சுவிற்சர்லாந்தின்
பாடன் ( ஆறோ- AG ) எனும் இடத்தில் 7.00 மணி முதல் 8.00 மணி வரை இந்த அறிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக