தற்போது உலகளாவிய ரீதியில் கணனியில் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் வழியாக ஃபேஸ்புக் தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.
இருப்பினும், கையடக்க தொலைபேசிகளில் முகப்புத்தக செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக