சனி, 1 ஆகஸ்ட், 2026

நாட்டில் உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டதைத்
 தொடர்ந்து, இந்த வெட்டுப்புள்ளிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.