வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் அஞ்சல் ஓட்டத்தில் கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனை

நாட்டில்  14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 . 50 மீற்றர் அஞ்சல் ஓட்டம்.வெற்றி பெற்ற பாடசாலை: கொழும்பு மகளிர் கல்லூரி (Ladies' College, Colombo) - முதலிடம்.எடுத்துக்கொண்ட நேரம்: 26.88 வினாடிகள்
 (புதிய சாதனை)., 
கடந்த 2024 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்யாராமய பாடசாலை நிலைநாட்டியிருந்த 27.2 வினாடிகள் என்ற சாதனையே, 
தற்போது கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகளால்
 முறியடிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாக, கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ் முழுமையான அனுசரணையுடன் 
நடைபெறுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.