ஞாயிறு, 19 ஜூலை, 2026

நாட்டில் .ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தீவிபத்து

நாட்டில் ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில்.19-07-2026- இன்று காலை  தீ விபத்து
 ஏற்பட்டுள்ளது. 
தெஹிவளை  தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.