வெள்ளி, 17 ஏப்ரல், 2026

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்: நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR கட்டாயம்

.இலங்கையில் பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் 
நிறைவுக்கு வருகிறது
இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.