வியாழன், 16 ஏப்ரல், 2026

நாட்டில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் நாளை செயல்படாது

நாட்டில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட பொது சேவைகள் 
 நாளை 17-04-2026. செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.