சீன நிறுவனமான சைனோபெக் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில்.24-10-2023. இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய்
மெமோறியல் வீதியில் சைனோபெக் ஒயில்
வகைகளை
அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை
நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக