வெள்ளி, 2 டிசம்பர், 2022

நாட்டில் 2021 க.பொ.த. (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2021 க.பொ.த. (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்வையிட முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
02-12-2022. இன்று அறிவித்துள்ளார்.
நுழைவு மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்க்கலாம்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.