உள்ளூர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நம்பியிருப்பதை தடுக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட நடவடிக்கை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, இந்திய தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.
உள்ளூர் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை இக்குழு உருவாக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக